Exclusive

Publication

Byline

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அஜித்திற்கு முதல் அரசியல் தலைவராக ஈபிஎஸ் வாழ்த்து!

இந்தியா, மே 1 -- திரைப்பட நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' சமூகவலைத்தள பக... Read More


மதுரைக்கு வரும் விஜய்! ரோட்ஷோ நடத்தினால் கடும் நடவடிக்கை! விஜய் ரசிகர்கள், தவெகவினருக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா, மே 1 -- மதுரை வரும் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை வரவேற்க தவெக நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறி ரோட்ஷோ நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்ச... Read More


'இவ்வுளவு காலமாக காங்கிரஸ் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன்?' அன்புமணி சரமாரி கேள்வி!

இந்தியா, மே 1 -- மத்திய அரசு அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை தி.மு.க மற்றும் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுவது ஏற்கத்தக்கதல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். மேலும... Read More


காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி ஆனார் கணேஷ் சர்மா திராவிட்! காமாட்சி அம்மன் கோயிலில் சன்யாச தீட்சை!

இந்தியா, ஏப்ரல் 30 -- காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதியாக பொறுப்பேற்கும் கணேஷ் சர்மா திராவிட்டிற்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில் சன்யாச தீட்சை அளிக்கப்பட்டது. மேலு... Read More


தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமனம்! பிரேமலதா அறிவிப்பு!

இந்தியா, ஏப்ரல் 30 -- தருமபுரியில் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற த... Read More


Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!

இந்தியா, ஏப்ரல் 30 -- பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கைலாசா சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக நித்யானந்த சுவாமிகள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டியில் தெரிவித்து உள்ளார். காஷ்மீரின் ... Read More


'தயவு செஞ்சி இப்டி பண்ணாதீங்க ப்ரண்ட்ஸ்!' தவெக தலைவர் விஜய் வேதனை ட்வீட்!

இந்தியா, ஏப்ரல் 30 -- சாலையில் செல்லும்போது தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் என்னை பின் தொடர்வது, வாகனத்தின் மீது ஏறுவது உள்ளிட்ட செயல்கள் கவலையை தருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார். மேலும... Read More


இன்றைய தலைப்பு செய்திகள்: பாஜக-தவெக கூட்டணி முதல் வெப்பநிலை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

இந்தியா, ஏப்ரல் 30 -- 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறினார். பா... Read More


அட்சய திருதியை 2025: 'இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!'

இந்தியா, ஏப்ரல் 30 -- 30.04.2025 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம்... Read More


சாதிவாரி கணக்கெடுப்பு: 'Caste Census மட்டும் போதாது Caste Survey வேணும்!' மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை!

இந்தியா, ஏப்ரல் 30 -- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமில்லாமல், சாதிவாரி ஆய்வையும் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள... Read More